முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

Azhagulla fathima song Tamil lyrics

  Azhagulla fathima song Tamil lyrics  அழகுள்ள பாத்திமா எங்கள் அன்னை பாத்திமா அல்லாஹ்வின் தூதரின் பொன் மகளே பாத்திமா அலியாரின் துணைவியார் எங்கள் அன்னை பாத்திமா அழகுள்ள பாத்திமா எங்கள் அன்னை பாத்திமா அல்லாஹ்வின் தூதரின் பொன் மகளே பாத்திமா அலியாரின் துணைவியார் எங்கள் அன்னை பாத்திமா சன்மார்க்கம் என்னும் சோலையின் மலரே பாத்திமா முத்துரசூலின் நின்உயிரின் நிழலே பாத்திமா சன்மார்க்கம் என்னும் சோலையின் மலரே பாத்திமா முத்துரசூலின் நின்உயிரின் நிழலே பாத்திமா தங்கமான பெண்மணி அந்த சுவனத்தின் ராணி நட்சத்திர பூக்கலாய் நகை மலரும் கண்மணி அழகுள்ள பாத்திமா எங்கள் அன்னை பாத்திமா அல்லாஹ்வின் தூதரின் பொன் மகளே பாத்திமா அலியாரின் துணைவியார் எங்கள் அன்னை பாத்திமா அன்றாட கடமை தொழுகையிலே தொடங்கும் பாத்திமா இல்லார்க்கு உதவும் ஈகையின் கருணை பாத்திமா அன்றாட கடமை தொழுகையிலே தொடங்கும் பாத்திமா இல்லார்க்கு உதவும் ஈகையின் கருணை பாத்திமா இறைவேத தேன்மொழி இவர் பேசும் தேன்மொழி இவர் வாழ்ந்த வாழ்க்கையே எல்லோர்க்கும் நல்வழி அழகுள்ள பாத்திமா எங்கள் அன்னை பாத்திமா அல்லாஹ்வின் தூதரின் பொன் மகளே பாத்திமா அலியாரின் துணைவி...

சமீபத்திய இடுகைகள்